விக்கிரவாண்டி: புதிய இணைப்பு சாலை; எம்.எல்.ஏ ஆய்வு

353பார்த்தது
விக்கிரவாண்டி: புதிய இணைப்பு சாலை; எம்.எல்.ஏ ஆய்வு
விக்கிரவாண்டி பகுதியில் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளர்கள் இன்று விக்கிரவாண்டி முதல் செஞ்சி கூட்டு சாலை வரை கூடுதலாக ஒரு இணைப்பு சாலை அமைப்பதற்காக நில அளவீடு பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகளை விக்கிரவாண்டி எம்.எல்.ஏ அன்னியூர் சிவா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய சாலை விபத்துகளைக் குறைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி