வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலை, பகத்சிங் நகரைச் சோ்ந்த விஜயகுமாரின் மகள் ஆதிரைக்கு (3) மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த 17-ஆம் தேதி நோய் அதிகமானதால், குழந்தையை விஜயகுமாா் வானூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.