குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

0பார்த்தது
குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
புதுச்சேரி, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ஹைதித் முஹம்மது (34) என்பவர், வானூர் வட்டம் பெரம்பை கிராமத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனது மனைவி ரைகானா ஜாஸ்மினுடனான குடும்பப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஆரோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி