இன்னும்3 அல்லது 4 நாட்களில் கூட்டணி அறிவிப்புவரும் mla அருள்

1பார்த்தது
விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சேலம் மேற்கு எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் பொதுக்குழுவில் மருத்துவர் ராமதாஸிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், இன்னும் 3 அல்லது 4 நாட்களில் பாமகவின் வெற்றி கூட்டணி முறைப்படி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார். மற்ற கட்சிகள் இன்னும் முழுமையான கூட்டணி அமைக்காத நிலையில், நிர்வாகிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து ராமதாஸ் இந்த முடிவை எடுப்பார் என்றும் அவர் கூறினார்.