செம்மண் குவாரி முறைகேடு வழக்கு – பொன்முடி நேரில் ஆஜர்

117பார்த்தது
விழுப்புரம் மாவட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் 7 பேர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட நிலையில், தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். நீதிபதி மணிமொழி இந்த வழக்கை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி