மாம்பழசின்னம் ராமதாஸ் தரப்புக்கு தான் மாநிலத் தலைவர் கோபு

1பார்த்தது
தைலாபுரத்தில் பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, தலைவர் கோபு, பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ராமதாஸ் தரப்பிற்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகத் தெரிவித்தார். இது வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும், அன்புமணி ராமதாஸ் அனுமதி இல்லாமல் பீகார் தேர்தலில் மாம்பழ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். பாமக புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி