விழுப்புரம் ரயில் நிலைத்திலிருந்து எழும்பூர் செல்லும் உழவன் விரைவு ரயில் (16866), சேது விரைவு ரயில் (22662) சேவை எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணியின் காரணமாக நவ.10 முதல் நவ.29 வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.