தேர்தலில் திமுக அரசுக்கு பால் ஊற்றி விடலாம் சிவி சண்முகம்

0பார்த்தது
விழுப்புரம் அருகே நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையில் 'தகுதி' என்ற பெயரில் பல கோடிப் பெண்களை வஞ்சித்துவிட்டதாகவும், 28 மாத நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், கஞ்சா புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். இன்னும் 35 நாட்களுக்குள் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும், அப்போது திமுக அரசை அனுப்பி விடலாம் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி