விக்கிரவாண்டி அருகே விமர்சையாக நடைபெற்ற கோயில் தேர் திருவிழா

80பார்த்தது
விக்கிரவாண்டி அருகே விமர்சையாக நடைபெற்ற கோயில் தேர் திருவிழா
விக்கிரவாண்டி அடுத்த வடகுச்சிபாளையம், முத்துமாரியம்மன் கோயில் தேர்திருவிழா நடந்தது. வைகாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக ஊர்வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. விழாவில் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you