விழுப்புரம் வந்தடைந்த யூரியா உரங்கள், விவசாயிகளுக்கு விநியோகம் தீவிரம்

447பார்த்தது
விழுப்புரம் வந்தடைந்த யூரியா உரங்கள், விவசாயிகளுக்கு விநியோகம் தீவிரம்
விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 1,500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த உரங்களை லாரிகள் மூலம் மாவட்டத்திலுள்ள உரக் கடைகளுக்கு விரைவாக அனுப்பும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளின் உரத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி