விழுப்புரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது

450பார்த்தது
விழுப்புரம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய குற்றவாளிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி