விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

0பார்த்தது
விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த அஜய் (22) மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த பாலாஜி (24) ஆகியோர் பொதுமக்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தது தெரியவந்தது. விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களின் பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி