அரகண்டநல்லூா்: பேருந்து நடத்துநர் திடீர் மரணம்

1பார்த்தது
அரகண்டநல்லூா்: பேருந்து நடத்துநர் திடீர் மரணம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் செ.செந்தில் (42) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருக்கோவிலூா் பணிமனையில் பணிபுரிந்து வந்த இவர், செவ்வாய்க்கிழமை ஆலம்படி பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்து விழுந்தார். மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you