விழுப்புரம்: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

602பார்த்தது
விழுப்புரம்: நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் 5 குழுக்களாகப் பிரிந்து நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீதிபதிகள் அறை, அலுவலகங்கள் மற்றும் வழக்குரைஞர்கள் அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில், வெடிகுண்டு ஏதும் சிக்காததால் அது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி