விழுப்புரம் காந்தி சிலைக்கு ஆட்சியர் மாலை அணிவிப்பு

58பார்த்தது
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் கொடியேற்றத்துடன் சுதந்திர தின விழா நடைபெறும். அதன் முன்னோட்டமாக விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு ஆட்சியர் பழனி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you