குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை.

0பார்த்தது
குரூப்-1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தேர்வர்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் நேரில் சென்று பெயரைப் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி