விழுப்புரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

5பார்த்தது
விழுப்புரத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், பாணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஏ. சேகர் (எ) ஆறுமுகம் (64) என்பவர், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரது மனைவி பூங்காவனம் மற்றும் மகன் சபரிநாதன் ஆகியோர் அவரை கண்டித்ததால் மனமுடைந்த சேகர், ஜனவரி 9 அன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி