விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

73பார்த்தது
விழுப்புரத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (27ம் தேதி) காலை 10.30 மணிக்கு இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கலெக்டர் பழனி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை மனுவாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி