கூட்டுறவு சங்க நிலத்தை மீட்கக் கோரி விவசாயிகள் தர்ணா

1பார்த்தது
கூட்டுறவு சங்க நிலத்தை மீட்கக் கோரி விவசாயிகள் தர்ணா
விழுப்புரம் ஜி. ஆர். பி தெருவில் உள்ள கூட்டுறவு சங்க நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, தடுப்புச் சுவர் அமைக்கக் கோரி விவசாயிகள் மற்றும் சங்க ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் கால அவகாசத்தை ஏற்க மறுத்த அவர்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நியாயவிலைக் கடைகளை அடைத்தல் மற்றும் வங்கிப் பணிகளைப் புறக்கணித்தல் போன்ற தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி