விழுப்புரம்: பெண் தற்கொலை.. சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

452பார்த்தது
விழுப்புரம்: பெண் தற்கொலை.. சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
விழுப்புரம் கிரீன் கார்டன் பகுதியில் வசித்து வந்த விஷ்ணுப்பிரியா (40) என்ற பெண், தனது மாமனார் கார்த்திகேயன் செல்போனில் அடிக்கடி பேசுமாறு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விஷ்ணுப்பிரியாவின் தந்தை கண்ணதாசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி