விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

4பார்த்தது
விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் மழையால், பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று (03. 12. 2025) விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி