விழுப்புரம்: சந்தேகத்தால் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது

718பார்த்தது
விழுப்புரம் அருகே பேரங்கியூர் கிராமத்தில், தனது காதல் மனைவி சிவரஞ்சனியின் (32) நடத்தையில் சந்தேகமடைந்த சரத்குமார் (34), மின் மோட்டார் பம்பால் தலையில் அடித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், ஓராண்டாக நீடித்த குடும்பத் தகராறில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர், சிவரஞ்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, கணவர் சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி