மரக்காணம் அருகே சித்தி திட்டியதால் செவிலியர் மாணவி தற்கொலை

640பார்த்தது
மரக்காணம் அருகே சித்தி திட்டியதால் செவிலியர் மாணவி தற்கொலை
மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கங்கை நகரைச் சேர்ந்த த.வின்சியா (24) என்ற செவிலியர் மாணவி, வீட்டிலிருந்த போது கைப்பேசி பயன்படுத்தியதைக் கண்டித்த சித்தியின் நடவடிக்கையால் மனமுடைந்து, வின்சியா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து மரக்காணம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி