குடிநீரோடு கழிவுநீர் வீதிக்கு வந்து போராட மக்கள் முடிவு

3பார்த்தது
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 19 வார்டு தாயுமானவர் வீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி வருகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடிநீரில் கழிவுநீர் கலந்து நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையை சரிசெய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி