பெரியதச்சூர்: மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

2பார்த்தது
பெரியதச்சூர்:  மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
பெரியதச்சூர் அருகே நெடிமொழியனுார் கிராமத்தில் கடந்த 28 ஆம் தேதி உடல்நலம் பாதித்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 80 வயது அடையாளம் தெரியாத பிச்சை எடுக்கும் மூதாட்டி, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி