அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பூட்டு. அதிமுகவினர் ஆவேசம்

1பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளராக இரா. பசுபதியை நியமித்ததை அடுத்து, அவரது ஆதரவாளர்கள் மாவட்டத் தலைமை அலுவலகத்திற்கு வரவிருந்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே, சி. வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது போலீஸார் தடுத்ததால், இரு தரப்பினரிடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர், கோட்டாட்சியர் இரு தரப்பு பிரமுகர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி