வள்ளலார் தருமச்சாலையில் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்

223பார்த்தது
வைகாசி 11 அன்று வடலூரில் வள்ளலார் திருக்கரத்தால் துவக்கப்பட்ட 160வது ஆண்டு திருநாளையொட்டி, விழுப்புரம் வள்ளலார் சத்திய தருமச்சாலையில் நாளை, 25.05.2026 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் ஆயிரம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் மக்கள் திட்டத்திற்கான பேக்கிங் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இந்த அருட்தொண்டு விழுப்புரம் வள்ளலார் சத்திய தர்மசாலை சார்பாக மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி