விழுப்புரத்தில் பிரபல கஞ்சா வியாபாரி கைது.

0பார்த்தது
விழுப்புரத்தில் பிரபல கஞ்சா வியாபாரி கைது.
விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மாஸ்டர் நாராயணசாமி என்பவரை விழுப்புரம் தாலுகா போலீசார் சோதனையிட்டபோது, அவரிடமிருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 760 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி