கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: வருவாய் துறையினர் கைது

7பார்த்தது
விழுப்புரத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை ஊழியர்கள், இன்று சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி