புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய வழக்கில் பெண் தடுப்பு காவல்

2பார்த்தது
புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய வழக்கில் பெண் தடுப்பு காவல்
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில், புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 800 மதுபான பாட்டில்கள் மற்றும் 150 சாராய பாக்கெட்டுக்களுடன் கருணாகி என்ற பெண் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. சரவணன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் IAS அவர்களின் ஆணைக்கிணங்க, கருணாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி