விழுப்புரத்தில் குற்றவாளிகள் வீடுகளில் அதிரடி சோதனை: 70 பேர் கைது

401பார்த்தது
விழுப்புரத்தில் குற்றவாளிகள் வீடுகளில் அதிரடி சோதனை: 70 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகத் தீவிர கண்காணிப்பு, சிறப்புச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, 500-க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் வீடுகளில் நேரடியாகச் சோதனை நடத்தப்பட்டு, 70 நபர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ள காவல்துறை, பொதுமக்களின் அமைதிக்கான இத்தகைய தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தொடரும் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி