சிறுமியை பாலியல் பலாத்காரம். வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

0பார்த்தது
சிறுமியை பாலியல் பலாத்காரம். வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்த கவுதமன் (31), 2021 ஏப்ரல் மாதம் ஒன்பது வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதி வினோதா, குற்றவாளி கவுதமனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார். திண்டிவனம் மகளிர் போலீசார் கவுதமனை கைது செய்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

தொடர்புடைய செய்தி