விழுப்புரம் அருகே மதபோதகா் பலி

0பார்த்தது
விழுப்புரம் அருகே மதபோதகா் பலி
விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தைச் சேர்ந்த மதபோதகா் ஜோப் ஜெசூரன் (32) வெள்ளிக்கிழமை இரவு ராகவன்பேட்டை அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி