சென்சார் போடும் மத்திய அரசின்கைக்கூலிமுதல்வர் க கூறியது சரி

0பார்த்தது
சென்சார் போடும் மத்திய அரசின்கைக்கூலிமுதல்வர் க கூறியது சரி
சென்சார் போர்டு தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக விழுப்புரம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் கா. பொன்முடி தெரிவித்துள்ளார். நேற்று ஜனவரி 9 அன்று முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசின் கைக்கூலி சென்சார் போர்டு எனக் கூறியது சரியே என்றும் அவர் பேட்டியளித்துள்ளார். பிரபல வசனங்களைக் கொண்ட பழைய பராசக்தி படத்திற்கே இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி