விழுப்புரம்: அய்யனார் கோவில் சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு

345பார்த்தது
விழுப்புரம்: அய்யனார் கோவில் சிலைகள் மர்ம நபர்களால் உடைப்பு
விழுப்புரம் அடுத்த முத்தாம்பாளையத்தில் உள்ள பூரணி, பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து சிலைகளைச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 190 குடும்பத்தினர் வழிபடும் இக்கோவிலில், குதிரை சிலைகளின் வால்கள், மண் குதிரையின் மீதுள்ள சுவாமிகளின் தலைகள் மற்றும் பல சிலைகளின் கைகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் கிராம மக்களிடையே மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி