விழுப்புரம்: கூட்டணி குறித்து ஆலோசனை.. ராமதாஸ் தகவல்

3பார்த்தது
விழுப்புரம்: கூட்டணி குறித்து ஆலோசனை.. ராமதாஸ் தகவல்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். டிசம்பர் 30ஆம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.