விழுப்புரம் திண்டிவனத்தில் இன்று (நவ., 06) செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியலில் சில தவறுகளை நான் செய்ததுண்டு. நான் செய்த தவறுகளில் ஒன்று அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியது. மற்றோரு தவறு கட்சி தலைவர் பதவியை கொடுத்தது. அன்புமணியின் பேச்சும் செயலும் அருவருக்கத்தக்கதாக உள்ளது என்று தெரிவித்தார்.