விழுப்புரம்: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்

2பார்த்தது
விழுப்புரம்: மின்வாரிய பராமரிப்பு பணிகள்.. நாளை பவர் கட்
விழுப்புரம்: நாளை (15-11-2025) விழுப்புரம் துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, வி.சிட் ஆராஸ், வி. ஆனத்தூர், சேமங்கலம், குமரமங்கலம், பேரங்கியூர், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மத்தம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, காரப்பட்டு, செம்மர், கேரமம், வி.பி.நல்லூர் உள்ளிட்ட விழுப்புரம், சென்னை NH சாலை, திருச்சி NH சாலை, செஞ்சி சாலை,  ஆகிய பகுதிகளில் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படும்.

தொடர்புடைய செய்தி