விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை

12பார்த்தது
விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்கு தவெக அமைச்சரவையில் இடமில்லை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று (மே 21) 23 புதிய அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் நீலகிரி, நாகை, பெரம்பலூர், திருவாரூர், தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, அரியலூர், திருப்பத்தூர், நெல்லை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, தேனி ஆகிய  19 மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லை.

தொடர்புடைய செய்தி