விழுப்புரம்: கழிப்பறை சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு

0பார்த்தது
விழுப்புரம்: கழிப்பறை சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தில் அய்யனார் (45) என்பவர் வீட்டில் கழிப்பறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி