விழுப்புரம் இறைச்சி விலை நிலவரம்

1பார்த்தது
விழுப்புரம் இறைச்சி விலை நிலவரம்
இன்றைய (நவம்பர் 23) சந்தை நிலவரப்படி, விழுப்புரத்தில் நாட்டுக்கோழி ஒரு கிலோ 450 ரூபாய்க்கும், பிராய்லர் கோழி 190 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஆட்டுக்கறி ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 800 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், தேங்காய் பாறை 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.