விழுப்புரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

802பார்த்தது
விழுப்புரம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (மே.20) மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுகாடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குப்பம், நடுகுப்பம், பத்துப்பாக்கம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிபூர், பன்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி