விழுப்புரம்: திராவிட மாடலின் நோக்கம்.. ஸ்டாலின் பேச்சு

1பார்த்தது
விழுப்புரம்: திராவிட மாடலின் நோக்கம்.. ஸ்டாலின் பேச்சு
திண்டிவனத்தில் இன்று (பிப்ரவரி 4) அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டதாகவும், 234 தொகுதிகளிலும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிறைவேற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். அரசின் ஒருங்கிணைந்த திட்டம் மூலம் 1.49 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சட்டங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதோடு, தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரின் தேவையையும் நிறைவேற்றுவதே திராவிட மாடலின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.