சின்ன வீடு தலைவராக விமலா நாயக் பொறுப்பேற்றார்

254பார்த்தது
சின்ன வீடு தலைவராக விமலா நாயக் பொறுப்பேற்றார்
தமிழகத்தில் 42 மாவட்டங்களாக செயல்படும் திருநங்கைகள் கூட்டமைப்பில், விழுப்புரம் மாவட்ட 'சின்ன வீடு' தலைவராக ராதா அம்மாள் மறைவுக்குப் பின் விமலா நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள், விமலா நாயக்கிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 'சின்ன வீடு' மற்றும் 'பெரிய வீடு' என இரண்டு தலைவர்கள் பொறுப்பு வகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி