விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில், புதுச்சேரியிலுள்ள தன் மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை நடந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபுவின் மனைவி மஞ்சுளா (54) என்பவரை, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் த
ாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலிச் சரடைப் பறித்துக்கொ
ண்டு தப்பியோடினர்.