வளவனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

541பார்த்தது
வளவனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வளவனூர் அடுத்த சாலையம்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமணி (40) வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மயங்கிய நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி தீபா அளித்த புகாரின் பேரில், வீரமணி தற்கொலைக்கான காரணம் குறித்து வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி