விழுப்புரத்தில் கடன் சுமையால் தொழிலாளி தற்கொலை

484பார்த்தது
விழுப்புரத்தில் கடன் சுமையால் தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அக்ரஹார தெருவில் வசிக்கும் கூலித்தொழிலாளி மணிகண்டன் (46), அதிக கடன் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுப்பழக்கம் கொண்ட இவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி