
விழுப்புரம்: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மார்ச் 15) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 450 ரூபாய், பிராய்லர் கோழி 250 ரூபாய், ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 800 - 1,000 என விற்பனையாகிறது. மீன் வகைகளில், சிறிய வஞ்சிரம் ஒரு கிலோ 800 ரூபாய், வவால் மீன் ஒரு கிலோ 1500 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும்.





























