ஜுலானாவில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார்

3960பார்த்தது
ஜுலானாவில் வினேஷ் போகத் வெற்றி பெற்றார்
ஹரியானா சட்டசபை தேர்தலில் முன்னாள் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றார். அவர் ஜுலானா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 2து இடத்தையும், இந்திய தேசிய லோக் தளம் வேட்பாளர் சுரேந்தர் லாஹர் 3வது இடத்தையும் பிடித்தனர். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்து, வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.