ஆர்சிபி வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்து

3453பார்த்தது
ஆர்சிபி வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்து
மகளிர் பிரீமியர் லீக்கில் பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "மீண்டும் சாம்பியன். இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபியின் கொடி உயர பறக்கிறது. இது நீங்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளும் விஷயம். இந்த மகத்தான வெற்றிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு, ஆர்சிபி அணியினருக்கும், அணி நிர்வாகத்திற்கும் எனது வாழ்த்துகள்" என அவர் பதிவிட்டுள்ளார்.